எமது இலட்சியம்
பொது மக்களின் உள்ளங்களை வென்று அவர்களது நல்வாழ்விற்கு
ஒத்துழைப்பு நல்கக்கூடிய அதிசிறந்த அரசநிறுவனமாகுதல்.
 
 
எமது  நோக்கம்
அரசகுறிக்கோள்களுக்கு இணங்க  சேவை வழங்கல், வளங்களை
ஒன்றினைத்து மக்களின் ஒத்தழைப்புடன் வினைதிறன் மிக்க.
திட்டமிட்ட நிலையானஅபிவிருத்திச் செயன்முறையினூடாக
பிரதேச மக்களின் வாழ்க்கைத்தரத்தை  உயர்த்தல்.
 
மினுவன்கொட பிரதேச செயலகத்தின்
கலாச்சார பண்பாட்டுப் பிண்ணனி 
மினுவன்கொட பிரதேச செயலகப் பிரிவைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொழுது இப்பிரதேசம் கலாச்சார,பண்பாட்டு,வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உள்ளது
 மினுவன்கொட பிரதேச செயலகப் பிரிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உடுகம்பல பிரதேசம் முதலிடத்தை பெறுகின்றது.கம்பஹ மினுவன்கொட பாதையில் கம்பஹவிலிறுந்து 2Km முன்னதாக சாதாரண ஒரு கிராமமாக உடுகம்பல பிரதேசம் அமைந்துள்ளது.கோட்டை இராஜதானியான பொழுது இக்கிராமம் உப இராஜதானியாக இருந்துள்ளது.இதற்கான வரலாற்று சான்றுள்ளது.பரந்த பெரிய பிரதேசத்தில் அமைந்த இவ் உப கோட்டே இராஜதானி அக்காலத்தில் இருந்த யுத்த வீரனும் திறமைசாலியுமான சகல கலா வல்லப அரசனால் ஆளப்பட்டது.
 சகலா கலா வல்லப அரசனின் மாளிகை அமைந்திருந்த பிரதேசத்தில் இன்று “மாளிகா கொடெல்ல” எனும் புனித விகாரை அமைந்துள்ளது.இப்புனித விகாரையினுல் அக்கால இராஜதானியின் புராதன வஸ்துக்கள் சில உள்ளன.இவ்விகாரைக்கு அண்மையில் அரசர் குளித்ததாக சந்தேகிக்கின்ற “பதக” என்று அழைக்கப்படுகின்ற குளத்தின் புராதன வஸ்துக்களை காணமுடியும்.எல் வடிவத்திலுள்ள இக்குளம்,அதன் நீர் வடிகால் அமைப்பு என்பவை புராதன நினைவுச்சின்னமாக புரா விஞ்ஞான திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
 மினுவன்கொட பிரதேசத்தினுள் எல்லா மதங்களுக்கும் உரித்தான புராதன தேவஸ்தானங்களான பௌத்த விகாரை,கத்தோலிக்க பள்ளி,முஸ்லிம் பள்ளிவாசல் என்பவற்றை காணமுடியும்.இவற்றில் மெடிகொடுமுள்ள டெம்பிட விகாரை,அஸ்கிரிய ரஜ மகா விகாரை,அஸ்வான மகா பிரிவினை,கல்கன்த சிரினிகேதன முள மகா விகாரை,தொரணகொட சுமன்தின்ராமய,ஆகிய பௌத்த சித்தஸ்தானங்களும்,கல்லொலுவ ஜூம்மா மஸ்ஜித் முஸ்லிம் பள்ளிவாசல்,புருலுபிடி ஊகோ முனி விகாரை என்பவை வேற்று மத தேவஸ்தானங்களாக வரலாற்றில் முக்கியம் பெறுகின்றது.
 கஜபா அரசனின் நீண்ட அரசாற்சிக்குரிய தேவஸ்தானங்கள் இப்பரதேசத்தில் காணப்படுகின்றன.மிகவும் அழகான பெறுமதியான சம்ரதாய சடங்குகள் உடைய இவ்விகாரைகள் அண்மையில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள்,விழாக்கள், பூஜைகள் என்பவை இப்பிரதேசத்து கலாச்சார பண்பாட்டை மேலும் மெலுகூட்டுகின்றன.அமையப்படடுள்ள விகாரைகளில் அஸ்வான புரான தேவாலயம்,கல்கன்த புரான பத்தினி தேவாலயம்,தொடவல தேவாலயம் முதலிடத்தை பெறுபவையாகும்.
 மேலும் மினுவன்கொட பிரதேசத்தில் புராதன அம்பலம் இரண்டை காண முடியும்.அக்காலத்தில் தூரத்தில் இருந்து வரும் மனிதர்கள் இலப்பாருவதற்காகவும் இரவு நேரத்தை பாதுகாப்பாக கழிப்பதற்காகவும் இவ்வரு அம்பலங்களும் வெகொவ,பலபொவ எனும் இரு பிரதேசங்களில் அமைக்கப்பட்டன.இவ்விரு அம்பலங்கலும் இவ்விரு பிரதேசங்களுக்கும் பெறுமை சேர்பபவையாக இன்று காட்சி அளிக்கின்றது.
 இலங்கையில் உள்ள முதல் நிலை பௌதீகப் பூங்காக்களில் ஹெனரத்கொட பெளதீகப் பூங்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.கம்பஹ புரையிரத நிலையத்திலுருந்து மினுவன்கொட பக்கமாக 800 மீற்றர் தூரத்தில் இடது பக்கமாக உள்ள பாதையிலிருந்து 100 மூற்றர் தூரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.அன்னளவாக 36 ஏக்கர் பூமியிலுள்ள இப்பூங்கா மருத்துவ தாவரங்கள் 50 வகைகளை கொண்டுள்ளது.இவற்றிலிருந்து 400 வகை மருத்துவ தாவரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகினறன.1876 ஆம் ஆண்டு முதலாவது இறப்பர் கன்று இப்பூங்காவிலேயே நடப்பட்டது.இதன் அறிகுறிகளை இள்றும் இப்பூங்காவிலே காணக்கூடியதாக உள்ளது.  
 
மினுவன்கொட பிரதேச செயலகத்தின் வரலாறு
 
மினுவன்கொட உப பிரதேச செயலகம் முதலாவதாக அமைக்கப்பட்டது,மினுவன்கொட கம்பஹா பாதையில் அமைந்துள்ள அம்பகவத்த எனும் பிரதேசத்தில் அமைந்தள்ள வீடொன்றில் 19ம் நூற்றான்டில் ஆகும்.இதன் ஆரம்ப உத்தியோகத்தர்கள் குறைந்தளவிலே காணப்பட்டனர்.இச்செயலகத்தின் ஆரம்ப உப அரச செயலாளர் திரு.சுனில் பத்மசிறி அவர்களாவர்.இக்காலப்பகுதியில் இப்பிரதேசம் கிராம சேவகர் பிரிவாக இருந்தது.
 ............. வருடம் இச்செயலகம் அம்பகஹவத்தையில் இருந்து கடுநாயக்க-வெயங்கொட பாதையில் மினுவன்கொட நாலந்தா ஆண்கள் பாடசாலை முன்பாக கிரிஙஸ்தவ தேவஸ்தானத்துக்கு சொந்தமான வீடொன்றுக்கு இடம் மாற்றப்பட்டது.அப்பொழுது கிராம சேவகர் ......................... பிற்காலத்தில் இச்செயலகம் அகமக்கப்பட்ட வீடு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டு நிரந்தரமாக இச்செயலகம் நிறுவப்பட்டது.
 1989ம் ஆண்டில் இடம் பெற்ற கலவரத்தில் இச்செயலகம் அறிமுகமில்லாத நபர்களால் தீ வைக்கப்பட்டு செயலகத்திலுள்ள முக்கிய தகவல் கட்டுக்கல் அழிக்கப்பட்டன.இச்சந்தர்பத்தில் மீண்டும் அதே கட்டிடத்தில் பணிகளை ஆரம்பிக்க அச்சந்தர்பத்தில் இருந்த உப அரச செயலாளர் திரு.சுனில் பத்மசிரி அவர்கள் திட்டமிட்டனர்.செயலகத்தின் வேலைக்கு இப்பழைய கட்டடிடம் போதாமல் போகவே 1992 ஆம் ஆண்டு பதிய இரு மாடி கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவாரம் போடப்பட்டது.இக்காலத்தில் பிரதேச செயலாளராக திரு.ஜீ.எல்.குணசிங்க கடமையாற்றினார்.
 புதிய கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு செயலகத்தின் வேலைகள் ஆரம்பிக்கட்டன.அங்கு மழுமையான இட வசதி போதாமல் போகவே பழைய வீடும் இச்செயலக வேலைக்காக உபயொகிக்கப்பட்டது. 
2007ம் ஆண்டு பழைய கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடத்துக்கு அத்திவாரம் போடப்பட்டு 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டது.
  
 News & Events

குடியுரிமை சாசனம்

Scroll To Top