தகவல்களுக்கான கோரிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கைமுறை
சட்டம் - தகவல் அறியும் உரிமைச் சட்டம் எண் 12 - 2016
விதிமுறைகள் - அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் இலக்கம் 2004-66 திகதி 2017.02.03
பொது அதிகாரசபை - உள்துறை அமைச்சகம் மற்றும் இணைந்த நிறுவனங்கள்
மேற்கண்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விண்ணப்ப எண் சுவுஐ1 ஐப் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் தகவல்களைக் கோரலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.மேற்கண்ட சட்டத்தின் கீழ் உள்நாட்டலுவல்கள் அமைச்சகம் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக விண்ணப்ப எண் சுவுஐ1 ஐப் பயன்படுத்தி சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் அதிகாரியிடம் தகவல்களைக் கோரலாம். இந்த விண்ணப்பத்தை சமர்ப்பிப்பது கட்டாயமில்லை.
தகவலுக்காக விண்ணப்பித்தல்தகவலுக்காக விண்ணப்பித்தல்
- தகவல்களுக்கான கோரிக்கைகளை படிவம் RTI 01 இல் விதித்துரைக்கப்பட்டவாறு பூர்த்தி செய்யப்பட்டு பின்வரும் தகவல் அலுவலரிடம் கையளிக்கப்படுதல் வேண்டும். வாய்மொழி மூலமாக அல்லது எழுத்தில் தகவல்களுக்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தலும் தகவல் அலுவலரிடமிருந்து எழுத்திலான ஏற்பொன்றைப் பெற்றுக்கொள்ளுதல் வேண்டும்.
- தகவல்களை வழங்குவதா அல்லது இல்லையா என்னும் தீர்மானம் முடியுமானவரை விரைவில், எவ்வாறாயினும் 14நாட்களினுள், வழங்கப்பட வேண்டும்.
- தகவல்களை வழங்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டால், தகவல்களுக்கான உரிமை ஆணைக்குழுவினால் விதித்துரைக்கப்பட்ட கட்டண அட்டவணைக்கு இணங்க கட்டணம் ஒன்றைச் செலுத்தியதும் தகவல் வழங்கப்படும் என கோரிக்கையை விடுத்த பிரஜைக்கு தகவல் அலுவலர் தெரிவிப்பார். தகவல், கட்டணம் ஒன்றின் கொடுப்பனவுக்கு உட்படுமாயின், கொடுப்பனவை மேற்கொண்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படுதல் வேண்டும். கட்டணம் ஒன்றைச் செலுத்த வேண்டிய தேவை இல்லையாயின், தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு 14 நாட்களினுள் தகவல் வழங்கப்படும்.
- கட்டணத்தைச் செலுத்திய பின்னர் 14 நாட்களினுள் தகவல்களை வழங்க முடியாதாயின், தகவல்களை வழங்குவதற்கு -ஆகக்கூடியது 21 நாட்கள் வரை - மேலும் காலம் நீடிக்கப்படும் என நீடிப்புக்கான காரணங்களை வழங்கி தகவல்களைக் கோரியஆளுக்குத் தெரிவிக்கப்படும்
- கோரிக்கை ஒரு பிரஜையின் வாழ்க்கை மற்றும் சொந்தச் சுதந்திரத்துடன் தொடர்பானதாக இருக்கும் போது தகவல் அலுவலர் 48மணித்தியாலங்களுக்குள் வேண்டுகோளுக்கான பதில் ஒன்றை வழங்குதல் வேண்டும்.
- பின்வரும் சந்தர்ப்பங்களில் மேன்முறையீடு ஒன்று மேற்கொள்ளப்படலாம்.
1-தகவலுக்காக வழங்கப்பட்ட கோரிக்கை ஒன்றை தகவல் அலுவலர் மறுத்தல்
2-பிரிவு 5 இன் கீழ் அத்தகைய தகவல்களை வழங்குதல் விலக்களிக்கப்பட்டுள்ளது என தகவலைப் பெற அணுகுவதற்குதகவல் அலுவலர் மறுத்தல்
3-சட்டத்தில் குறித்துரைக்கப்பட்ட கால வரையறைக்கு இணங்கி ஒழுகாமை
4-தகவல் அலுவலர் பூரணமற்ற, தவறாக இட்டுச் செல்லும் அல்லது பொய்யான தகவல்களை வழங்கியிருத்தல்
5-தகவல் அலுவலர் மேன்மிகையான கட்டணங்களை விதித்திருத்தல்
6-கோரப்பட்ட வடிவத்தில் தகவலை வழங்குவதற்கு தகவல் அலுவலர் மறுத்திருத்தல்
7-தகவலுக்காக அணுகுவதிலிருந்தும் தன்னைத் தடுப்பதற்காக தகவல் உருக்குலைக்கப்பட்டுள்ளது, அழிக்கப்பட்டுள்ளதுஅல்லது தவறாக இடப்பட்டுள்ளது என கோரிக்கையை விடுக்கும் பிரஜை நியாயமான ஏதுக்களைக் கொண்டிருத்தல்
என்றால் செய்ய அதிகாரிகள்
பெயர்: யூ.டப்.டீ.யூ. ராஜகருணா
பதவி: பிரதேசிய செயலாளர்
முகவரி: பிரேசிய ලේකම් அலுவலகம், மினுவன்கோ
தொடர்புடைய சாத்தியமான தொலைபேசி எண்: +94 112 299 490
Fax: +94 112 299 490
வித்யுத் தாபலா:இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் நிலாதாரி
டி.ஜே.ஜீ.ஆர்.வை. ஏ. டிசரா மி
சககார பிரதேசிய செயலாளர்
தொலைபேசி : +94 112 283090
பேக்ஸ் : +94 112 299 490
வித்யுத் தாபலா :இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
பாட அதிகாரிகள்
எச்.ஐ.பி. பெர மி
கமணாக்கரண சேவை அதிகாரிகள்
தொலைபேசி : +94 112 283090
பேக்ஸ் : +94 112 299 490
கல்வித் தாபலா : இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.
தகவல் அறியும் சட்டம் - தற்போது
- தகவல் பெறுவதற்கான விண்ணப்பப் பத்திரம்
விண்ணப்ப பத்திரம் பாகத செய்வது - என்றால் கலா அதிகாரியா யவன அபியாச்சனா விண்ணப்பப் பட்டன்றிய
விண்ணப்பப் பத்திரம் பாகப்படுத்துதல்














