Our Vision

To be the excellent government institution of divisional administration in Sri Lanka at the year 2035.

Our Mission

To uplift livelihood of the people in the area through the efficient and sustainable development process consisting of proper coordination, management and optimal utilization of resources in accordance with the policies of the government.

History of Negombo Divisional Secretariat

 
 

Role performed at DS

 NameFromTo
  Mr. Sunil Fernando 1972 1974
  Mr. A.H.M.P. Abesinhe 1977 1986
  Mr. Wiktor Warnakulasooriya 1980 1982
  Mr. W. Gunadasa 1982 1991
  Mr. A. Wimalarathna 1991.01.10 1991.03.31
 Mr. Vijethilaka Jayawardhana 1991.04.01 1997.12.31
 Mr. Daya Darmasiri 1998.02.10 1999.12.31
 Mr. W.E. Wijepala 2000.04.01 2000.11.01
 Mrs. J.M.C. Jayanthi Wijethunga 2001.01.10 2003.04.15
 Mr. K.R.L. Wijewardhana 2004.01.20 2004.11.30
 Mr. W.P.M.G.R.S.K. Muhandiram 2005.03.21 2012.01.08
 Mr. A.K.R. Alawaththa 2012.01.09 2019.03.19
 Mrs. J.A.D.Shanika Jayasinhe (Act) 2019.03.21 2019.06.28
 Mrs. A.U. Pathirana 2019.07.01 2022.10.14
 Mr. Ayesh M. Perera 2022.10.20 2023.05.30
 Mrs. Rasika Mallawaarachchi 2023.12.21 Now

2025 ம் ஆண்டு எங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்கள் மற்றும் உண்மையான ஊழியர்களின் விபரம் பின்வருமாறு:

பதவி மத்திய அரசாங்கம் மாகாண சபை
அனுமதியளிக்கப்பட்ட தற்போது வரை வெற்றிடம் அனுமதியளிக்கப்பட்ட தற்போது வரை வெற்றிடம்
பிரதேச செயலாளர்  1 1  -  -
உதவி பிரதேச செயலாளர்  1  1  -  -  -
உதவி கணக்காளர்- திட்டமிடல்  1  0  -  -
உதவி கணக்காளர்- திட்டமிடல்  1  2  -  -  -
கணக்காளர்  1  1  -  -
நிர்வாக அதிகாரி  1  1  -  -  -
நிர்வாக கிராமம் அதிகாரி 1 1  -  -
நிர்வாக அதிகாரிமேலதிக மாவட்ட பதிவாளர் 1 1  -
அபிவிருத்தி உத்தியோகத்தர் (அலுவலகம்) 26 25  -  -
அபிவிருத்தி உத்தியோகத்தர்       ( களங்கள் ) 121 119 2  -  -
தொழில்நுட்ப அதிகாரி 2 1  -
அரச முகாமைத்துவ சேவை 34 30  -  -  -
பரிபாலன கிராம உத்தியோகத்தர் 121 98 23      -
தகவல் மற்றும் தொடர்பாடல் உதவியாளர் 1 1  -  -  -
தொழில்நுட்ப உத்தியோகத்தர் 1 1  -
சாரதி 2 2  -  -  -
அலுவலக உதவியாளர் 5 5  -  -  -  -

Field officers

 

பதவி மத்திய அரசாங்கம் மாகாண சபை
அனுமதியளிக்கப்பட்ட தற்போது வரை வெற்றிடம் அனுமதியளிக்கப்பட்ட தற்போது வரை வெற்றிடம்
Child Rights Promotion Officer  01 01  -  -  -  -
Science and Technology Officer  01 01     -  -  -
Human Resources Officer  02 02  -  -  -  -
Early Childhood Development Officer  01 01  - - - -
Cultural Development Officer  02 02  - 01 01 -
Social Service Officer  01  01 -  01  01  -
National Integration Promotion Officer 01 01 - - - -
Women's Development Officer 01 01 - - - -
Sports official 01 - 01      
State officer - - - 01 - 01
Land Use Planning Assistant 01 01 - - - -
Investigation Assistant (Land Acquisition) 01 01 - - - -
Development Officer (Land) 01 01 - - - -
Development Officer (Regd.P.D.) 01 01 - - - -
Development Officer (P.L.D.) 03 03 - - - -
Technical Assistant (Hous. Deve. Authirity) 01 01 - - - -
Youth Services Officer 01 01 - - - -
Skills Development Officer 01 01 - - - -
Development Officer (Ayurveda) 01 01 - - - -
Development Assistant (Planning) - - - 02 02 -
Pension Officer 01 01 - - - -
Development Officer (Disaster) 01 01 - - - -
Buddhist Affairs Development Officer 03 03 - - - -
Development Officer (Community Correction) 01 01 - - - -
Statistics Officer 01 01 - - - -
Development Officer (Motor Vehicles) 01 01 - - - -
Development Officer (Foreign Services) 02 02 - - - -
Development Officer (Agriculture) 03 03 - - - -
Technical Officer 02 01 01 - - -
Technical Assistant 01 01 - - - -
Development Officer (Social Services-Elderly Officer)  - - - 01 01 -
Rural Development Officer  - - - 01 01 -
Development Officer (Environment) 01 - 01 - - -
Development Officer (Social Security) 01 01 - - - -
District Child Care Officer (Authority) 01 01 - - - -
Development Officer (Enterprise) 01 01 - - - -
Development Officer (Small Business) 02 02 - - - -
Psychological Counseling Officer 01 01 - - - -
Counseling Officer 01 01 - - - -
Development Officer (Drugs) 01 01 - - - -
Development Officer (Samatha) 01 - 01 - - -
Development Officer (Aquatic) 01 - 01      
Productivity Development Officer 02 02 - - - -
Sewing Counselor 01 01 - - - -

பிரதேச செயலாளர்


 
பெயர் Mr. D.P. Wickramasinghe
தகைமை
  •  Master in Public Management (SLIDA - 2013)
  • BSc (Agriculture) University of Peradeniya - 1994
  •  Diploma in International Relation ( BCIS - 2006/2007)
  •  Diploma in English for Professionals (SLIDA - 2004)
  • Advanced Certificate in General Management (SLIDA 2009)
பணி வரலாறு
  •  Director Civil Administration, Sri Lanka Air Force
  • Assistant Secretary, Ministry of Defence on acting basis
  • Assistant Secretary, Public Service Commission
  • Assistant Commissioner, Land Settlement Department
  • Cadet Sri Lanka Administrative Service, SLIDA
  • Manager and Investment Adviser MMBL Stock Brokers (Pvt) Ltd
  • Aqua Culturist, ARC de MER Lanka (Pvt) Ltd,Belgium Investor owned shrimp hatchery

Assistant Divisional Secretary - I

பெயர் Mr. P.S. P.Perera
தகைமை Bsc Engineer Degree & BIT (Diploma)
பணி வரலாறு Department of National Planning - Ministry Of Finance & Planing

உதவி பிரதேச செயலாளர் - II

பெயர் Mrs. M.A.S. Kanchana Gunawardhane
தகைமை
  • B.Sc(Agri) Hens
  • M.Sc in organizational Management
  • Diploma in Public Administration
பணி வரலாறு  Assistant Secretary - Ministry of Agriculture

கணக்காளர்

  பெயர்  Mrs. R.P.J. Lakmali
தகைமை B.com (Special) Degree
பணி வரலாறு Audit Department
  

கணக்காளர்

  Name  
  தகைமை  
  பணி வரலாறு  

உதவிப் பணிப்பாளர் (திட்டமிடல்)

   பெயர்  Mrs. P.D. Rupasinghe
தகைமை  
பணி வரலாறு  

நிர்வாக அதிகாரி

    பெயர்  Mr. M.V. Pinthu
தகைமை  Management Assistant-Supra
பணி வரலாறு
  •  Management  Assistant of Police Headquarters from 1975-2006.
  • Management Assistant of Department of Immigration and Emigration.
  • Administrative Officer of Colombo Divisional Secretariat from 2008 to date.

நிர்வாக அதிகாரி (கிராம சேவகர்)

    பெயர்  Mrs. K.D. Sriyakanthi
தகைமை  Grama NIladari Service-Supra-2007
பணி வரலாறு
  • Grama Niladari of Hanchapola Division of Mirigama from 0993-2005.
  • Grama Niladari of Keppetipola Division of Mirigama from 2005-2007
  • Administrative Officer Grama Niladari) Of Colombo Divisional Secretariat from 2008 to date.

எமது இலட்சியம்

பொது மக்களின் உள்ளங்களை வென்று அவர்களது நல்வாழ்விற்குபொது மக்களின் உள்ளங்களை வென்று அவர்களது நல்வாழ்விற்குஒத்துழைப்பு நல்கக்கூடிய அதிசிறந்த அரசநிறுவனமாகுதல்.

எமது  நோக்கம்

அரசகுறிக்கோள்களுக்கு இணங்க  சேவை வழங்கல், வளங்களைஅரசகுறிக்கோள்களுக்கு இணங்க  சேவை வழங்கல், வளங்களைஒன்றினைத்து மக்களின் ஒத்தழைப்புடன் வினைதிறன் மிக்க.திட்டமிட்ட நிலையானஅபிவிருத்திச் செயன்முறையினூடாகபிரதேச மக்களின் வாழ்க்கைத்தரத்தை  உயர்த்தல்.

மினுவன்கொட பிரதேச செயலகத்தின்

கலாச்சார பண்பாட்டுப் பிண்ணனி கலாச்சார பண்பாட்டுப் பிண்ணனி மினுவன்கொட பிரதேச செயலகப் பிரிவைப் பற்றி ஆராய்ந்து பார்க்கும் பொழுது இப்பிரதேசம் கலாச்சார,பண்பாட்டு,வரலாற்று  முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உள்ளது மினுவன்கொட பிரதேச செயலகப் பிரிவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசமாக உடுகம்பல பிரதேசம் முதலிடத்தை பெறுகின்றது.கம்பஹ மினுவன்கொட பாதையில் கம்பஹவிலிறுந்து 2Km முன்னதாக சாதாரண ஒரு கிராமமாக உடுகம்பல பிரதேசம் அமைந்துள்ளது.கோட்டை இராஜதானியான பொழுது இக்கிராமம் உப இராஜதானியாக இருந்துள்ளது.இதற்கான வரலாற்று சான்றுள்ளது.பரந்த பெரிய பிரதேசத்தில் அமைந்த இவ் உப கோட்டே இராஜதானி அக்காலத்தில் இருந்த யுத்த வீரனும் திறமைசாலியுமான சகல கலா வல்லப அரசனால் ஆளப்பட்டது. சகலா கலா வல்லப அரசனின் மாளிகை அமைந்திருந்த பிரதேசத்தில் இன்று “மாளிகா கொடெல்ல” எனும் புனித விகாரை அமைந்துள்ளது.இப்புனித விகாரையினுல் அக்கால இராஜதானியின் புராதன வஸ்துக்கள் சில உள்ளன.இவ்விகாரைக்கு அண்மையில் அரசர் குளித்ததாக சந்தேகிக்கின்ற “பதக” என்று அழைக்கப்படுகின்ற குளத்தின் புராதன வஸ்துக்களை காணமுடியும்.எல் வடிவத்திலுள்ள இக்குளம்,அதன் நீர் வடிகால் அமைப்பு என்பவை புராதன நினைவுச்சின்னமாக புரா விஞ்ஞான திணைக்களத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மினுவன்கொட பிரதேசத்தினுள் எல்லா மதங்களுக்கும் உரித்தான புராதன தேவஸ்தானங்களான பௌத்த விகாரை,கத்தோலிக்க பள்ளி,முஸ்லிம் பள்ளிவாசல் என்பவற்றை காணமுடியும்.இவற்றில் மெடிகொடுமுள்ள டெம்பிட விகாரை,அஸ்கிரிய ரஜ மகா விகாரை,அஸ்வான மகா பிரிவினை,கல்கன்த சிரினிகேதன முள மகா விகாரை,தொரணகொட சுமன்தின்ராமய,ஆகிய பௌத்த சித்தஸ்தானங்களும்,கல்லொலுவ ஜூம்மா மஸ்ஜித் முஸ்லிம் பள்ளிவாசல்,புருலுபிடி ஊகோ முனி விகாரை என்பவை வேற்று மத தேவஸ்தானங்களாக வரலாற்றில் முக்கியம் பெறுகின்றது. கஜபா அரசனின் நீண்ட அரசாற்சிக்குரிய தேவஸ்தானங்கள் இப்பரதேசத்தில் காணப்படுகின்றன.மிகவும் அழகான பெறுமதியான சம்ரதாய சடங்குகள் உடைய இவ்விகாரைகள் அண்மையில் நடத்தப்படும் கொண்டாட்டங்கள்,விழாக்கள், பூஜைகள் என்பவை இப்பிரதேசத்து கலாச்சார பண்பாட்டை மேலும் மெலுகூட்டுகின்றன.அமையப்படடுள்ள விகாரைகளில் அஸ்வான புரான தேவாலயம்,கல்கன்த புரான பத்தினி தேவாலயம்,தொடவல தேவாலயம் முதலிடத்தை பெறுபவையாகும். மேலும் மினுவன்கொட பிரதேசத்தில் புராதன அம்பலம் இரண்டை காண முடியும்.அக்காலத்தில் தூரத்தில் இருந்து வரும் மனிதர்கள் இலப்பாருவதற்காகவும் இரவு நேரத்தை பாதுகாப்பாக கழிப்பதற்காகவும் இவ்வரு அம்பலங்களும் வெகொவ,பலபொவ எனும் இரு பிரதேசங்களில் அமைக்கப்பட்டன.இவ்விரு அம்பலங்கலும் இவ்விரு பிரதேசங்களுக்கும் பெறுமை சேர்பபவையாக இன்று காட்சி அளிக்கின்றது. இலங்கையில் உள்ள முதல் நிலை பௌதீகப் பூங்காக்களில் ஹெனரத்கொட பெளதீகப் பூங்கா வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததும் கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்ததும் ஆகும்.கம்பஹ புரையிரத நிலையத்திலுருந்து மினுவன்கொட பக்கமாக 800 மீற்றர் தூரத்தில் இடது பக்கமாக உள்ள பாதையிலிருந்து 100 மூற்றர் தூரத்தில் இப்பூங்கா அமைந்துள்ளது.அன்னளவாக 36 ஏக்கர் பூமியிலுள்ள இப்பூங்கா மருத்துவ தாவரங்கள் 50 வகைகளை கொண்டுள்ளது.இவற்றிலிருந்து 400 வகை மருத்துவ தாவரங்கள் ஏற்றுமதி செய்யப்படுகினறன.1876 ஆம் ஆண்டு முதலாவது இறப்பர் கன்று இப்பூங்காவிலேயே நடப்பட்டது.இதன் அறிகுறிகளை இள்றும் இப்பூங்காவிலே காணக்கூடியதாக உள்ளது.   மினுவன்கொட பிரதேச செயலகத்தின் வரலாறு மினுவன்கொட உப பிரதேச செயலகம் முதலாவதாக அமைக்கப்பட்டது,மினுவன்கொட கம்பஹா பாதையில் அமைந்துள்ள அம்பகவத்த எனும் பிரதேசத்தில் அமைந்தள்ள வீடொன்றில் 19ம் நூற்றான்டில் ஆகும்.இதன் ஆரம்ப உத்தியோகத்தர்கள் குறைந்தளவிலே காணப்பட்டனர்.இச்செயலகத்தின் ஆரம்ப உப அரச செயலாளர் திரு.சுனில் பத்மசிறி அவர்களாவர்.இக்காலப்பகுதியில் இப்பிரதேசம் கிராம சேவகர் பிரிவாக இருந்தது. ............. வருடம் இச்செயலகம் அம்பகஹவத்தையில் இருந்து கடுநாயக்க-வெயங்கொட பாதையில் மினுவன்கொட நாலந்தா ஆண்கள் பாடசாலை முன்பாக கிரிஙஸ்தவ தேவஸ்தானத்துக்கு சொந்தமான வீடொன்றுக்கு இடம் மாற்றப்பட்டது.அப்பொழுது கிராம சேவகர் ......................... பிற்காலத்தில் இச்செயலகம் அகமக்கப்பட்ட வீடு அரசாங்கத்துக்கு சொந்தமாக்கப்பட்டு நிரந்தரமாக இச்செயலகம் நிறுவப்பட்டது. 1989ம் ஆண்டில் இடம் பெற்ற கலவரத்தில் இச்செயலகம் அறிமுகமில்லாத நபர்களால் தீ வைக்கப்பட்டு செயலகத்திலுள்ள முக்கிய தகவல் கட்டுக்கல் அழிக்கப்பட்டன.இச்சந்தர்பத்தில் மீண்டும் அதே கட்டிடத்தில் பணிகளை ஆரம்பிக்க அச்சந்தர்பத்தில் இருந்த உப அரச செயலாளர் திரு.சுனில் பத்மசிரி அவர்கள் திட்டமிட்டனர்.செயலகத்தின் வேலைக்கு இப்பழைய கட்டடிடம் போதாமல் போகவே 1992 ஆம் ஆண்டு பதிய இரு மாடி கட்டிடம் ஒன்று அமைப்பதற்கான அத்திவாரம் போடப்பட்டது.இக்காலத்தில் பிரதேச செயலாளராக திரு.ஜீ.எல்.குணசிங்க கடமையாற்றினார். புதிய கட்டிடம் ஆரம்பிக்கப்பட்டு செயலகத்தின் வேலைகள் ஆரம்பிக்கட்டன.அங்கு மழுமையான இட வசதி போதாமல் போகவே பழைய வீடும் இச்செயலக வேலைக்காக உபயொகிக்கப்பட்டது. 2007ம் ஆண்டு பழைய கட்டிடத்துக்கு பதிலாக புதிய கட்டிடத்துக்கு அத்திவாரம் போடப்பட்டு 2008ஆம் ஆண்டு ஜனவரி மாதம் புதிய பிரதேச செயலகம் ஆரம்பிக்கப்பட்டது.

 

உட்பிரிவுகள்

News & Events

12
செப்2026
සෙනෙහසේ ගී ගැබිනි මව්වරුන් උදෙසා රස වින්දනාත්මක හෝරාව

සෙනෙහසේ ගී ගැබිනි මව්වරුන් උදෙසා රස වින්දනාත්මක හෝරාව

ගම්පහ දිස්ත්‍රික් සංස්කෘතික අනු කමිටුවේ මඟ පෙන්වීම...

12
செப்2026
“සුවපහසු නිවසක් - සවිබලැති පවුලක්”

“සුවපහසු නිවසක් - සවිබලැති පවුලක්”

මිනුවන්ගොඩ ප්‍රාදේශීය ලේකම් කොට්ඨාශයේ සවිබල ගන්වන පවුල්...

குடியுரிமை சாசனம்

Scroll To Top